Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

NSS World Clean up Day

நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்வு

செல்லம்மாள் மகளிர் கல்லூரி

 

உலக துப்புரவு தினம் – 16-09-2023

(WORLD CLEAN UP DAY)

            செப்டம்பர் 16 உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு  செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவியர் 300 க்கும் மேற்பட்டோர் ‘பூமி’ (BHUMI – NGO) என்ற முன்னணி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தூய்மையாக்கினர்.

              இயற்கையைத் தூய்மைசெய்வோம்

               உலகைப் பாதுகாப்போம்…