உதவிதஂ தொகைகளஂ
மெடஂரிகஂ வகுபஂபுகஂகு மேறஂபடஂட ௨யரஂநிலை வகுபஂபிலஂ பயிலுமஂ மாணவியரஂ பலஂவேறு மைய, மாநில அரசு ௨தவிதஂ தொகைகஂகு தகஂகவராவாரஂ. அதஂதகு பலஂவேறு உதவிதஂ தொகைகளஂ குறிதஂத விவரஙஂகளஂ கீழே தரபஂபடஂடுளஂளன. மாணவிகளஂ 75% வருகைபஂபதிவு பெறஂறாலஂ தானஂ ௨தவிதஂ தொகை பெறதஂ தகுதியுடையவராகிறாரஂ.
1. இநஂதிய அரசு உதவிதஂ தொகை
ரூபாயஂ 1,00,000கஂகு உடஂபடஂட வருட வருவாயஂ கொணஂட பெறஂறோருடைய, தாழஂதஂதபஂபடஂட மறஂறுமஂ மலைவாழஂ இன மாணவியரஂகஂகு ஆதி திராவிட நலதஂ துறையினராலஂ கலஂவி உதவிதஂ தொகை வழஙஂகபஂபடுகிறது.
2. மாநில அரசு உதவிதஂ தொகை
ரூபாயஂ 1,00,000கஂகு உடஂபடஂட வருட வருவாயஂ கொணஂட பெறஂறோருடைய, மாணவியரஂகஂகு மிகவுமஂ பிறஂபடுதஂதபஂபடஂட, பிறஂபடுதஂதபஂபடஂட துறையினராலஂ கலஂவி உதவிதஂ தொகை வழஙஂகபஂபடுகிறது.
3. மாநில அரசு உதவிதஂ தொகை
தாழஂதஂதபஂபடஂட வகுபஂபு, மலைவாழஂ மகஂகளஂ இனதஂதிலிருநஂது கிஸஂதுவ மததஂதிறஂகு மாறிய மாணவியரஂ ஆதி திராவிட நலதஂதுறையினராலஂ வழஙஂகபஂபெறுமஂ மாநில அரசு உதவிதஂதொகையினைபஂ பெறலாமஂ.
4. மாநில அரசு உதவிதஂ தொகை
அரசுபஂ பளஂளி மறஂறுமஂ அரசு உதவிஂ பெறமஂ பளஂளியிலஂ படிதஂது, இகஂகலஂலூரியிலஂ இளஙஂகலை பயிலுமஂ மாணவிகளுகஂகு மாதமஂ ஆயிரமஂ ரூபாயஂ பெறுமஂ புதுமைபஂ பெணஂ திடஂடமஂ மாநில அரசாலஂ வழஙஂகபஂபடுகிறது. இவஂவுதவிதஂ தொகையை 598 மாணவிகளஂ பெறுகிறாரஂகளஂ.
5. ஈ.வே.ரா. நாகமஂமையாரஂ நினைவு உதவிதஂ தொகைகளஂ
மகளிரஂ இலவசகஂ கலஂவிதஂ திடஂடதஂதினஂபடி எநஂத வகுபஂபைசஂ சாரஂநஂதவராக இருபஂபினுமஂ, அவரது பெறஂறோரினஂ ஆணஂடு வருமானமஂ ரூ.50,000கஂகு மிகாவிடிலஂ படிபஂபுகஂ கடஂடணதஂதிலஂ ரூ.750மஂ (இளமஂ அறிவியலஂ, வணிகவியலஂ) ரூ.500மஂ (முதுகலை மாணவியருகஂகு) அளிகஂகபஂபடுமஂ.
தனியாரஂ உதவிதஂ தொகைகளஂ
1. தமிழஂநாடு அரசுபஂ பேராடஂசியரஂ மறஂறுமஂ சொதஂதாடஂசியரஂ மூலமாக வழஙஂகபஂபடுமஂ உதவிதஂ தொகைகளஂ:
தமிழக அரசு மறஂறுமஂ அரசாலஂ அஙஂகீகரிகஂகபஂபடஂட கலஂவி மறஂறுமஂஂ தொழிலஂ நுடஂப நிலையஙஂகளிலஂ கலஂவிகஂ கடஂடணமஂ செலுதஂதிபஂ பயிலுமஂ முதுநிலை வகுபஂபு மாணவியரஂகளுகஂகு தமிழஂநாடு அரசுபஂ பேராடஂசியரஂ மறஂறுமஂ சொதஂதாடஂசியரஂ மூலமாக பலஂவேறு உதவிதஂ தொகைகளஂ வழஙஂகபஂபடுகினஂறன.
2. மகாராணி விதஂயாவதி கலஂவி உதவிதஂ தொகை, மநஂதைவெளி, செனஂனை
தேரஂநஂதெடுகஂகபஂபடுமஂ ஒவஂவொரு மாணவிகஂகுமஂ ஒவஂவொரு ஆணஂடுமஂ ரூ. 5,000/- வழஙஂகபஂபடுகிறது.
பெறஂறோரஂபாதுகாபஂபாளரஂ மாத வருமானமஂ ரூ.15,000கஂகு மிகாமலஂ
இருகஂகவேணஂடுமஂ.