Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

Online Application Portal for the Academic Year 2021-2022

ADMISSIONS 2021-2022

Dear Applicant,

Welcome to Chellammal Women’s College’s Online Application Portal for the Academic Year 2021-22.

வணக்கம்
செல்லம்மாள் மகளிர் கல்லூரி இணையவழியின் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை வரவேற்கிறோம்.

  • Last date for submission and registration of application for Shift I is 2021.
  • சுழற்சி – 1(Shift – I)ல் விண்ணப்பங்களை பதிவுச் செய்ய மற்றும் சமர்ப்பிக்க கடைசி தேதி …………………2021 ஆகும்.
  • Applications to all courses are to be submitted only through Online.
  • அனைத்து படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் இணையவழியின் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • List of Courses (Click here to View): Check out the list of courses available in our college.
  • பாடப்பிரிவுகளின் பட்டியல் …..(காண இங்கே சொடுக்கவும்)
  • Prospectus and Eligibility Criteria : Read the Prospectus and Eligibility Criteria for admission before filling up the application form. Shift I (Click here to View) | Shift II (Click here to View)
  • கல்லூரி குறிப்பேடு மற்றும் தகுதிகள்: விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் சேர்க்கைக்கான விதிமுறைகளை அறிய கல்லூரி குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களைப் படியுங்கள். சுழற்சி -I(Shift – I) (காண இங்கே சொடுக்கவும்) | சுழற்சி- II (Shift – II) (காண இங்கே சொடுக்கவும்)
  • Mobile Number and email is mandatory for online registration. All further communications from the college will be sent as SMS.
  • இணையவழிப் பதிவுக்கு அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கட்டாயமாகும்.
  • Applicants are required to read the instructions given below carefully, before submission of the online application form.
    The College has the right to reject applications that are

    • Incomplete
    • Incorrect/have wrong information
    • Lacking in required documents
    • Received without the payment of application fee.
  • விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்.விண்ணப்பங்களை நிராகரிக்க கல்லூரிக்கு முழுஉரிமை உண்டு
    • முறையாக நிரப்பப்படாதது.
    • தேவையான ஆவணங்கள் இல்லாமை
    • விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல் பெறப்பட்டது.
  • Uploading of wrong/irrelevant/illegible documents will lead to the rejection of application.
  • தவறான / பொருத்தமற்ற / முறையற்ற ஆவணங்களை பதிவேற்றுவது போன்றவை விண்ணப்பத்தை நிராகரிக்க வழிவகுக்கும்.
  • Editing/updating details on the application form will not be possible after payment.
  • பணம் செலுத்திய பிறகு விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட விவரங்களைத் திருத்தம் செய்ய இயலாது.
  • Applicants have to pay the application fee through Internet banking, credit/debit card only.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணைய வங்கி, கிரெடிட் / டெபிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
  • Application fee will not be refunded on any account even if the application is rejected.
  • நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது.
  • Your application will only be submitted only after making successful payment.
  • நீங்கள் கட்டணம் செலுத்திய பின்னரே உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • Information regarding applicants called for interview for all programmes will be sent by SMS. Applicants are instructed to attend the interview on the date and time given. Being called for an interview does not guarantee
    admission.
  • அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப்ப்படும் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தியில் குறிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்க்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
  • No information will be sent to the applicants who have not been called for the interview/have not been provisionally selected.
  • நேர்க்காணலில் கலந்து கொள்ளும் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் தர இயலாது
  • The upper age limit for admission to UG courses will be 21 years as on 1st July 2021.Relaxation of 5 years is permitted for physically challenged and 3 years for women students.
  • இளநிலை படிப்புகளில் சேருவதற்கான உயர் வயது வரம்பு 21 (2021 ஜூலை 1 ஆம் தேதி வரை) .உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும்.
  • Separate quotas are available for Physically challenged, Sports (Priority for National Level and state Level) and Ex-Servicemen. [only in Shift-1]
  • Candidates who have passed their Qualification Examination in first attempt will be given preference.

Points to be noted:
முக்கிய குறிப்பு:
Selected students for Admission must bring the followings certificates
கண்டிப்பாக நேர்க்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தார்ர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்

  1. 10th Marksheet(Original & 2 set Xerox)
  2. 12 th Marksheet(Original & 2 set Xerox)
  3. Transfer Certificate (Original & 2 set Xerox)
  4. Community Certificate (Original & 2 set Xerox)
  • Government scholarship are provided to eligible students
  • எல்லா தரப்ப்பினருக்கும் அரசு நிறுவனங்களிலிருந்து கல்வி உதவித்தொகை பெற்று தரப்படுகிறது.
  • We request you to use Google Chrome for using our website.
  • எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்த Google Chrome ஐப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • We request all students to submit their photo, community certificate and mark sheets of file size less than 1 MB.
  • அனைத்து மாணவர்களும் தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் போது கோப்பின் அளவினை 1 எம்பிக்கு (File size below 1 MB) குறைவாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • A Register number is generated after completion of payment and send to your email. Kindly note this down for all references.
  • கட்டணம் செலுத்தியதும் ஒரு பதிவு எண் உருவாக்கப்பட்டு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
  • If you cannot see the registration number after making a payment, kindly contact us.
  • கட்டணம் செலுத்தியதும் ஒரு பதிவு எண் உருவாக்கப்பட்டு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
  • You can view and Print your Application by entering your Registration number using the Links below.
  • பணம் செலுத்திய பிறகு பதிவு எண் வராவிட்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

For any queries regarding admission, please contact us at
Email: [email protected]

Apply Now