Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

NSS

NSS – SEMINAR

நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி

 

கருத்தரங்கம்

நாள் : 13, 14 – 10 – 2023

இந்திய அரசின் ஆயஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH) தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் (National Medicinal Plants Board) நிதி உதவியுடன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் “மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் கல்வி முறையில் அதன் தாக்கம்” (“SIGNIFICANCE OF MEDICINAL PLANTS AND ITS IMPACT ON EDUCATIONAL SYSTEM”) எனும் தலைப்பில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

NSS Awareness Programme

நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி

நாள் : 1-10-2023

ரோட்டரி சங்கம் மதராஸ் கிழக்கு, புனித தோமையார் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ இராமசந்திரா மருத்துவமனை இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை புனித தோமையார் மருத்துவனையில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் செல்லம்மாள் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலமாக செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் மாணவியர் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வுடன் இலவச மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொண்டு பயன்பெற்றனர்.

நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி

நாள் : 1-10-2023

பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்று சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலுடன் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி கடற்கரை வரையிலான 1076 கி.மீ. 1 லட்சம் தன்னார்வலர்களால் விதைக்கப்பட்ட ஒரு கோடி பனை விதைகள் நிகழ்வில் செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர்கள்  1-10-2023 அன்று காலை 9 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் பங்குபெற்று பனை விதைகளை விதைத்தனர்.

நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி

நாள் : 21-09-2023

சென்னைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்டமும் இராணி மேரிக் கல்லூரியும் ‘Dream Kalam International’ உடன் இணைந்து “HEALTH AMBASSADOR” என்ற பெயரில் பெண்களுக்கான Menstrual Wellness Awareness  நிகழ்வினை இணைந்து நடத்தினர். இந்நிகழ்வில் செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

NSS world record programme 2023

நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்வு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி

நாள் : 10-09-2023

செல்லம்மாள் மகளிர் கல்லூரி, நம் பாரத சேவை (NBS) என்ற சேவை நிறுவனத்துடன் இணைந்து ஒரு இலட்சம் உணவு தேவைப்படுவோர்க்கு உணவளிக்கும் ‘பசியாற்றுவோம்’ என்ற உலக சாதனை நிகழ்வில் நம் செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர்கள் (NSS) நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தொண்டாற்றினர்.

உலகின் தலைசிறந்த சொல் செயல்

உலகின் தலைசிறந்த செயல் சேவை

வாருங்கள் ஒன்றிணைவோம்

நம் பாரத சேவையில்…

Nss Mega Coastal Cleaning day programme 2023

நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்வு செல்லம்மாள் மகளிர் கல்லூரி

உலக துப்புரவு தினம் – 16-09-2023
(WORLD CLEAN UP DAY)

செப்டம்பர் 16 உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவியர் 300 க்கும் மேற்பட்டோர் ‘பூமி’ (BHUMI – NGO) என்ற முன்னணி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தூய்மையாக்கினர்.

இயற்கையைத் தூய்மைசெய்வோம்
உலகைப் பாதுகாப்போம்…

NSS Programme-Pledge for Drug Free India 2023 – 11/08/2023


The NSS Unit has been functional in the college for 39 years.Three Units with 300 Students have been effectively rendering their services to the college and community under the guidance of Programme Officers, Ms.K Bhuvaneswari, Dr.(Tmt).M.A.B. Saraswathi and Mrs.K.Bhavani . Many small villages in and around Kancheepuram and Thiruvalluvar Districts have benefited from the camps held by our NSS Units in these places other than their active participation in social awareness activities in the city.

 

REPORT OF NSS FOR THE YEAR 2022-23

10/08/2022

  • NSS units of Chellammal college conducted a rally on eve of Independence day as ( Azadi ka Amruth Mohatsav) with 200 students participated from Chellammal college to Guindy railway station.

11/08/2022

  • Higher education department & NSS units of our college took pledge against Drug. It was a Drive against Drug (DAD) which was inaugurated by our Chief Minister and it was a live telecast which was shown to our college students. In continuation of this drive Assistant Commissioner of Guindy Thiru. S. Siva delivered a lecture to nearly 1000 students to create awareness about drug abuse on 17/08/2022.
  • Sadbhavana Diwas that is National Integration day which was celebrated to keep the country unified and strong from with in despite the diversity .Our college students and staff took the Oath regarding the Communal harmony on 18/08/2022.

23/08/2022

  • Free sanitary pads were distributed to all the students to educate cleanliness & usage of sanitary destroyer installed in our college Campus.
  • Free training to students on Silambam & parai art is being organized NSS and Nimiruv Kalaiyagam organization has taken up this free service.
  • With 20 NSS volunteers from different colleges attended the commemoration of 151th Birth Aniversary of V. O. Chidambaram freedom fighter in Raj Bhavan.
  • NSS unit and MN eye hospital thondaiarpet organized eye screening for nearly 800 students in our college campus. As a success of the program nearly 10 students are registered for eye donation.
  • APJ Abdul Kalam sir 91st Birthday Celebration on Mega awareness GreenEvent Organized in Besant Nagar. Nearly 50 volunteers participated in the programme.
  • 139 NSS volunteers visited Aringar Anna Centenary Library at Kotturpuram to gain knowledge on Moothaignar Rajaji’s rare photos exibuted in the library.
  • Under Naan Mudalvan scheme exposure visit of govt school students to our college was organized by our NSS units and from three different schools 20 students visit.
  • Children’s Education film federation & NSS units of our college organized motivation movie – Kulandhaigain Irumbu Penmani film telecasted in our Auditorium and all the students from shift I & shift II viewed the film.
  • Food awareness programme was organized by Chandrasekaran educational and charitable trust was arranged for seminar to create awareness ,135 NSS volunteers gain knowledge on wastage of food, healthy living.
  • Special camp for 7 days was organized by our NSS units. Three village were selected in Thiruvallur village with many programmes.

Dental camp.

Tree plantation.

Cleaning college campus every day.

Survey on economic conditions of people.

Cultural programe.

Rally on healthy youth for healthy India.

Clean India Green India

 
 
 

Free Medical

 
 
 

Population Control

 
 
 

Self Defence

 
 
 

Yoga

 
 
 

Field Trip